Different types of Solar Power System

சோலார் சிஸ்டம் நம் பயன்படுத்தும் இடத்திற்க்கு ஏற்றவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
  1. On-Grid Solar Power System
  2. Off-Grid Solar Power System
  3. Hybrid Solar Power System
  4. DC System
1.On-Grid Solar Power System
இந்த வகையான solar power system, Generate-ம் solar power-யை Grid line (EB line) நேரடியாக connect செய்து உபயோக்கிலாம்.
  • Netmeter connect செய்து, நமக்கு தேவையான Power உபயோகித்து, மீதமுள்ள power EB (Electric Board)க்கே கொடுக்கலாம்.
  • Netmeter இல்லையெனில் zero crossing detector install செய்து, EB-க்கு power Export ஆவது தடுக்கலாம். இதனால் நமக்கு தேவையான Power நாமே உற்பத்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.


இந்த Solar Power system, EB power இல்லையெனில் power generation முழுமையாக துண்டிக்கப்படுகிறது.
  • இதில் மின்கலங்கள் (Batteries) connect செய்ய முடியாது. அதனால் மின்தடை ஏற்பட்டால், அனைத்து System வேலை செய்யாது.
  • It's a Safety Precaution.
2.Off-Grid solar Power system:
இதன் title ஏற்ப off-Grid, EB இருந்தாலும், இல்லாமலிருந்தாலும், Battery உதவியால் EB cut ஆனாலும், நமக்கு தேவையான Powerயை solar மற்றும் battery மூலமாக தொடர்ந்து பெறலாம்.
Off- Grid Solar system-க்கு EB power கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

  • பகல் நேரத்தில் Solar மூலமாக தொடர்ந்து நமக்கு தேவையான power பெறலாம். அதே நேரத்தில் மீதமுள்ள power-யை Battery storage செய்து கொள்ளலாம்.
  • Batteryயில் Storage செய்யப்பட்ட Powerயை இரவில் உபயோகித்து கொள்ளலாம்.
3.Hybrid Solar Power System:
On-Grid மற்றும் Off-Grid, combinationயே Hybrid Solar System.
  • Solar power-யை EB lineஉடன் connect செய்து உபயோகிக்கலாம். அதே powerயை Battery Charge செய்து கொள்ளலாம்.
  • Load is Zero & Battery full condition. இந்த condition-யில், Solar Power is Fully Export to Grid line.
4.DC system
Solar யில் Generateக்கும் power, DC power supply, இந்த systemயில் உபயோகிக்கப்படும் load, DC Load எனவே இதனை DC system.

This type no conversion loss.
Generating Solar Power (DC) - Load (DC)

Comments

Popular Posts