Different types of charge controller

     Solar charge controller-யை பயன்படுத்தி  Batteryயை properly Charging செய்யப்படுகிறது.

Different types of Solar Charge Controller:

        1.PMM (Pulse Width Modulation) Charge Controller
         2.MPPT ( Maximum Power Point Tracker) charge controller

1.PWM Solar Charge Controller:

        PWM - Pulse Width Modulation
        இந்த method-யில் battaey-யை மிகவும் நம்பகத்தன்மையாக Constant Voltage, switching Solar Current charging.
        Constant Voltage - இதில் Solar is equal into Battery voltage.

        இதன் மூலமாக எப்பொழுது Batteryயின் Voltage குறைகிறதோ அப்பொழுது, solar Voltage and current switching செய்து battery charge செய்யப்படுகிறது
        இந்த Charging method-யில் Constant Voltage method காரணமாக, Battery-யின் Voltage-யை விட Solar Voltage சிறிது தான் அதிகமாக இருக்கும்.
         எனவே இந்த method சிறிய applicationக்கு சிறப்பாக செயல்படுகின்றன.

2.MPPT Solar Charge Controller:

         MPPT - Maximum Power Point Tracking
         இந்த methodயின் பெயர்க்கு ஏற்றவாறு Solar Powerயை Maximum Powerயை tracking செய்து Solar DCயை Electronics DC converterயை பயன்படுத்தி Solar array (PV Module)க்கும் battery bank or On-Gridக்கும் இடையே optimizing செய்யப்பட்டு match செய்யப்படுகிறது.

           √ Bulk  Converter

           √ Boost Converter


           இதில் Solar Arrayயில் higher Voltage யை suitable lower voltageஆக step down செய்யப்பட்டு Batteryயை charge செய்யபடுகிறது.

       "MPPT Charge Controller is most effectively work in cloudy condition"

 MPPT technology ஆனது Power Optimizer, MicroInverter, On-Grid Solar System, a few Off-Grid Inverter (more than 3KVA inverter), PCU (Power Conditioning Unit).

Comments

Popular Posts