சூரிய ஒளி மின்னாற்றல் - Solar Energy
Solar Energy
சூரிய ஒளியை பயன்படுத்தி சூரியஒளி தகடு(Solar Panel) மூலமாக மின்னாற்றல் பெறுவதே சூரிய ஒளி மின்னாற்றல்(Solar Energy).
சோலார் தகடு(Solar Panel)-யை PV (PhotoVoltaic) Module என்று அழைக்கப்படுகிறது.
சூரியஒளியானது பகல் நேரத்தில் கிடைக்கப்படும் ஆற்றலையை நேரடியாக பயன்படுத்தி கொள்ளலாம், அதே நேரத்தில் பேட்டரி மூலமாக storage செய்து இரவு நேரத்தில் உபயோகிக்கலாம்.
நம் உலகில், வரும் காலத்தில் அதிகளவில் பயன்படுத்தவிற்க்கும், மிக முக்கியமான மின்சக்தி சோலார் மின்னாற்றல் (Solar Energy).
Difference between Cell, Module and Array
- Cell
- Module
- Array
1.Cell:
ஒரு சூரியஒளி தகடு (solar panel)- யில் உள்ள ஒரு குறிப்பட்ட பகுதியே Cell.
ஒரு cellயில் உற்பத்தியாகும் Voltage - 0.5 Volt.
2.Module:
பல cell-களின் series/parallel தொகுப்பு Module.
தற்போது உள்ள group of cell:
30cells, 36cells, 60cells, 72cells
Module wattage:
6watts, 8watts, 10watts, 20w, 25w, 50w, 100w, 120w, 150w, 200w, 250w, 300w, 320w, 325w, 350w, 400w.
3.Array:
ஒன்றுக்கு மேற்பட்ட Module களின் தொகுப்பு தான் Array.
நம்முடைய Application-க்கு ஏற்றவாறு Module -யை Series or Parallel connection செய்து Array அமைக்கலாம்.
1kW, 2kW, 5kW, 10kW etc.,
Thank-you for your valuable information
ReplyDeleteThanks sonna poothumaa publish pannanum tez la 250 rs send pannu 9952##5710 ku
DeleteSuper
ReplyDeleteThank you
Delete