Advance technology Solar Power System

நாம் வருங்காலத்தில், Soalr Power System - Advance technology நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம்.
       இப்பொழுதும் சில இடங்களில் Advance Technology பயன்படுத்தி கொண்டிருக்கின்றன.
நம் மனதில் ஒரு கேள்வி எழுகின்றனல்லவா!!!
ஏன் நாம் Advance technology நோக்கி???

       இப்போது பயன்படுத்தப்படும் Solar Power Systemயை String Inverter solar system, இதில் சில Draw back இருக்கின்றன. இதை Advance Technology மூலமாக Solve செய்யபடுகின்றன.



      Advance technology is having Monitoring total system as well as individual Solar Panel Power generation & Performance.

Types of Advance Technology:

  1. 1.Power Optimizer
  2. 2.MicroInverter

1.Power Optimizer:

     இது DC into DC optimizer power with MPPT technology. இவற்றில் Solar Panel-யில் Generate-க்கும் DC supply -யை optimizer கொடுத்து MPPT ஆனது Stringக்கு ஏற்றவாறு Optimized செய்யபடுகிறது.

      Power Optimizer ஆனது string current யை optimized series current reduce ஆகாமல் பார்த்துக்கொள்கிறது.
    Single module using power Optimizer
    Double module using single power optimizer

2.MicroInverter:

       இதன் பெயர்க்கு ஏற்ப, இது ஒரு சிறிய Inverter.
Single/Double Solar panelயில் generateக்கும் DC powerயை நேரடியாக AC power மாற்றி AC string இணைக்கப்படுகிறது.


    ஒவ்வொரு MicroInverter இணைத்து Grid line(EB line) Synchronizing செய்யபடுகிறது.

Note:
மேலே குறிப்பிட்ட two method ( Power Optimizer & MicroInverter) ஏதாவது ஒரு solar module நிழல்(shadow) விழுந்தால், அது அந்த string or total system எந்தவொரு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும்.

Comments

Popular Posts