Different types of Solar Panel - பல்வேறு வகையான சோலார் தகடுகள் !!



             Solar panel module-யில் பயன்படுத்தப்படும் Raw material மற்றும் cell வடிவத்திற்க்கு ஏற்ப முக்கியமான மூன்று வகைகள்
PV Module - PhotoVoltaic Module.

Different types of PV module:

  1. Polycrystaline (p-Si)
  2. Monocrystaline (Mono-Si)
  3. Thin-film or Thin Frame
இதில் நாம் பெரும்பாலும் முதல் இரண்டு வகையான module தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.

1.Polycrystaline (p-Si)

              இந்த வகையான solar module தான் முதன்மையான PV module சேர்ந்தது. இதை Multi-crystaline (mc-Si) என்றும் அழைக்கபடுகிறது.
              இந்த வகையான PV Module ஆனது Monocrystaline-யை விட விலை குறைவானது.

2.Monocrystaline (Mono-Si)

             ஒரே வகையான Silicon பயன்படுத்துவதால், இதற்கு MonoCrystaline Module என்றழைக்கப்படுக்கிறது. இதன் செயல்திறன் (Performance Efficiency) Polycrystaline விட அதிகம்.
           Module-யில் ஒவ்வொரு cellயின் நான்கு முனையும் cut செய்து இருக்கும். இதன் மூலமாக Monocrystaline என்று எளிதில் அறிந்து கொள்ளலாம்.

3.Thin Film

             இந்த வகையானது இரண்டாவது தலைமுறையான (Second Generation) PV module. இதன் பெயர்க்கு ஏற்ப மெல்லிய வளையும் தன்மை கொண்டது. இதை ஒன்றன் மீது ஒன்றாக பல அடுக்குகளாக உருவாக்கப்படுகிறது. இதன் எடையானது மற்ற crystaline ஒப்பிடுகையில் மிக குறைவு.
  • Amorphous silicon (a-Si)
  • Copper indium gallium selenide (CIGS)
  • Gallium arsenide (GaAs)

            
            இன்னும் சில வகையான PV moduleகள் இருக்கின்றன.
அவைகளானவை
  • Biohybrid solar cell
  • Cadmium telluride (CdTe)
  • Concentrated PV cell (CVP and HCVP)










Comments

Popular Posts